தெள்ளார் திருமூலட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4433 days ago
வந்தவாசி: தெள்ளாரில் மூலட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. வந்தவாசி அடுத்த தெள்ளாரில் அகிலாண்டேஸ்வரி சமேத திருமூலட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகமும், திரு மூலட்டானேஸ்வரர் கும்பாபிஷேகமும், அதனை தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி அம்பாள் கும்பாபிஷேகமும் நடந்தது.ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.