பழனி கிரிவீதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள்!
ADDED :4338 days ago
பழனி அடிவாரம் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பால் கிரிவீதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு பக்தர்களும் பெரும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக இந்த ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வந்தன. இந்த நிலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடங்கி உள்ளன.