நித்ய கல்யாண பெருமாள் கோயில் பவித்ரோத்சவம்
ADDED :4366 days ago
காரைக்கால்: நித்யகல்யாண பெருமாள் கோயிலில் டிச. 4 முதல் பவித்ரோத்சவம் நடைபெறுகிறது. சுவாமிக்கு பவித்ர மாலையை சாற்றும் உற்சவம் பவித்ரோத்சவம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வருகிற 4-ம் தேதி புதன்கிழமை இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.