உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருபாபுரீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷ விழா!

கிருபாபுரீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷ விழா!

திருவெண்ணெய்நல்லூர்: மங்களாம்பிகை கிருபாபுரீஸ்வரர் கோவிலில்சனிப் பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள நந்தீஸ்வரனுக்கு 208 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற வாசனத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !