கைலாசநாதர் கோயிலில் ரூ.2 கோடியில் புனரமைப்பு பணிகள்!
ADDED :4365 days ago
சேலம்: பிரசித்தி பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் தொடங்கியன. சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற கைலாசநாதர் கோயிலை புதுப்பிக்க பக்தர்கள் முன்வந்துள்ளனர். புனரமைப்புப் பணிக்கு பக்தர்கள் வழங்கியுள்ள ரூ.2 கோடி நிதியைக் கொண்டு புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகிறது.