சிவன்மலை கோவிலில் 108 சங்காபிஷேக விழா!
ADDED :4335 days ago
காங்கயம்: சிவன்மலையில் உள்ள மல்லிகார்ஜுனர் சுவாமி கோவிலில் 108 சங்கு அபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. . கார்த்திகை அமாவாசை தினத்தை முன்னிட்டு சிவன்மலை மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.