திருவரங்குளம் கோவிலில் சங்காபிஷேகம்!
ADDED :4334 days ago
புதுக்கோட்டை: திருவரங்குளத்திலுள்ள அரங்குளநாதர், பெரியநாயகி அம்பாள் கோவிலில் கார்த்திகை மூன்றாம் சோமவாரத்தையொட்டி சுவாமி, அம்பாளுக்கு 1008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.