உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 18 தடவையை தாண்டியாச்சா!

18 தடவையை தாண்டியாச்சா!

சபரிமலைக்கு 18 முறை பயணம் செய்து முடித்தபிறகு 19வது முறையாக பயணம் சென்றால் முதல் படியில் தேங்காயை உடைக்க வேண்டும். தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் படிக்கட்டுகளில் நெய்த்தேங்காய் உடைக்க அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் வெளியிடங்களில் அமர்ந்து பக்தர்கள் இந்த சடங்கை செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !