உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை காவல் தெய்வங்கள்!

சபரிமலை காவல் தெய்வங்கள்!

பதினெட்டாம்படியின் இருபுறமுள்ள கருப்பசுவாமி, கடுத்த சுவாமிக்கு கற்பூரம், முந்திரிப்பழம் ஆகியவற்றை காணிக்கையாக கொடுக்க வேண்டும். சபரிமலை வழிபாட்டிற்கு கிளம்பும் முன்பு இவர்களை நினைத்துக் கொண்டால் தகுந்த பாதுகாப்புடன்  அவர்கள் நம்மை மலையேற்றி, இறக்கிவிடுவார்கள் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !