மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் எண்ணெய்க்காப்பு உற்சவம்
ADDED :4332 days ago
மதுரை: மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 9-ஆம் தேதி முதல் எண்ணெய்க்காப்பு உற்சவம் தொடங்குகிறது. கோயிலில் எண்ணெய்க்காப்பு உற்சவம் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. உற்சவ நாள்களில் தினமும் மாலை மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தில் எழுந்தருளி தைலக்காப்பு மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.