உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் 18ல் ஆருத்ரா தரிசனம்!

அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் 18ல் ஆருத்ரா தரிசனம்!

அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது. டிச.18-ம் தேதி, அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை சிவகாமியம்மாள் உடனமர் நடராஜப்பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதில், 108 வகை திரவியங்களால் நடராஜப்பெருமானுக்கு மகா அபிஷேக ஆராதனையும், ஆருத்ரா மகா தரிசனமும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !