ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை!
ADDED :4331 days ago
ஊட்டி: ஆனந்தமலை முருகன் கோவிலில் வருகிற 15ம் தேதி முருகனுக்கு கிருத்திகை பூஜையும் மற்றும் ஏழு ஹெத்தையம்மனுக்கு மாதாந்திர பூஜையும் நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு சித்தி செல்வ விநாயகருக்கு அலங்கார பூஜையும், முருகனுக்கு அபிஷேக பூஜையும், ஏழு ஹெத்தையம்மனுக்கு ஆராதனை பூஜையும் நடைபெறுகிறது.