உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகர விளக்கு பூஜை

மகர விளக்கு பூஜை

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலத்தில், உள்ள ஐயப்பன் கோவிலில், 11ம் ஆண்டு மகர விளக்கு பூஜை இன்று 7ம் தேதி நடைபெறுகிறது. காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம் மாலை 6:00 மணிக்கு, தாலத்தட்டு விளக்குகளுடன் மகரவிளக்கு ஊர்வலமும், புலி வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !