உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

கோவில்பட்டி நகர விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், செண்பகவல்லி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கோவில் முன்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட அக்கட்சியினர், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். முன்னதாக கோவிலில் அம்மன் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !