சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில்டிசம்பர் 9-இல் வேத வழிபாடு
ADDED :4347 days ago
பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் திங்கள்கிழமை நாள்களில் சிறப்பு வேத வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 9-ஆம் தேதி இரவு 7 மணிக்கு வேத வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, சுகவனேஸ்வரருக்கு சாத்துப்படி செய்யப்பட்ட 5 ஆயிரம் ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.