உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதசுவாமி கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம்!

ராமநாதசுவாமி கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம்!

ராமேசுவரம்: ராமநாதசுவாமி கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவ விழா செவ்வாய் கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் மாணிக்கவாசகர் தங்கப்பல்லாக்கில் புறாப்பாடகி காலையிலும்,மாலையிலும் கோயிலின்  மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவை முன்னிட்டு கோயிலிலுள்ள நடராஜர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !