பனையூரில் சங்கரநாராயண சுவாமிகளின் குருபூஜை
ADDED :4428 days ago
திருவேங்கடம்: சங்கரன்கோவில் அருகே உள்ள பனையூரில் சங்கரநாராயண சுவாமிகளின் 178ம் ஆண்டு குரு பூஜை நடந்தது.குருபூஜையை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானமும் நடந்தது. திராளானோர் நிகழ்ச்சியில் கலந்து காண்டனர்.ஏற்பாடுகளை பனையூர் ஸ்ரீராம ச.தெ. ஒடுக்கம் பொறுப்பாளர் வேலுச்சாமி செய்திருந்தார்.