உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி ஆஞ்சசநேய சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம்!

கிருஷ்ணகிரி ஆஞ்சசநேய சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம்!

கிருஷ்ணகிரி: காட்டினாயனப்பள்ளி ஸ்ரீ ஆஞ்சசநேய சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசசத்திற்கு ஆச்சசாரியார் புனித நீர் ஊற்றினர். கோபுர தரிசசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  பக்தர்களுக்கு ஸ்பிரே மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !