உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோரிக்கைகளை சீட்டில் எழுதி மரத்தில் தொங்க விட்டால் பலிக்குமா?

கோரிக்கைகளை சீட்டில் எழுதி மரத்தில் தொங்க விட்டால் பலிக்குமா?

குழந்தைக்காக மரத்தொட்டில் கட்டுதல் போன்றவையே, காலப்போக்கில் இப்படி சீட்டில் எழுதுவதாக மாறி விட்டது. விருத்தாச்சலம் அருகிலுள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் பிராது கட்டுதல் என்று கோயிலிலேயே ரசீது போல சீட்டு தருகிறார்கள். அதை பக்தர்கள் கட்டி விடும் வழக்கம் உள்ளது. மனதிலுள்ளதை எழுதிக் கொடுக்கிறோம். வேண்டுதல் எதுவாயினும் நம்பிக்கையுடன் செய்தால் அது பலிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !