உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயிலில் முதலில் தாயாரை வணங்க வேண்டும் என்பது ஏன்?

பெருமாள் கோயிலில் முதலில் தாயாரை வணங்க வேண்டும் என்பது ஏன்?

நம் விருப்பத்தை  பெருமாளுக்கு  தெரிவித்து விரைவில் அருள்பெறச்  செய்பவள் லட்சுமித் தாயாரே என்பதால்,  முதலில் தாயார்  சந்நிதிக்கு சென்று வழிபடுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !