உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், அங்கா ளம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், திருப்பணி வேலைகள் முடிந்து, கும்பாபிஷேகத்திற்காக, கடந்த புதன் கிழமை காலை, யாகம் துவங்கியது. நேற்று காலை, 9:15 மணிக்கு, கோவிலில் உள்ள அனைத்து சன்னிதிகளிலும் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, தொடர்ந்து மூன்று நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !