இஸ்கான் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு!
ADDED :4330 days ago
நெல்லை; நெல்லை இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் நேற்று பகவத் கீதை உபதேசித்த நாள் பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலையில் பகவத் கீதை சொற்பொழிவு நடைபெற்றது.