உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வம் இருந்தால் உலகில்நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா?

செல்வம் இருந்தால் உலகில்நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா?

நிம்மதி என்பது மனம் சார்ந்தது. செல்வச் செழிப்பு வெளியுலக வாழ்வு சார்ந்தது. இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாக இருந்தாலும், செல்வம் மட்டுமே நிம்மதியைத் தருவதில்லை. நேர்மை, ஒழுக்கம், மனத்தூய்மை ஆகிய நற்பண்புகளைப் பின்பற்றினால் நிம்மதி தானாக வந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !