உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறு தியாகராஜரின் ஆராதனை விழா : பந்தல்கால் நடும் நிகழ்ச்சி!

திருவையாறு தியாகராஜரின் ஆராதனை விழா : பந்தல்கால் நடும் நிகழ்ச்சி!

தஞ்சாவூர்: கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமல்லாது, ஒரே இடத்தில், நாடு முழுவதும் இருந்து, பல நூறு கலைஞர்கள் சங்கமிக்கும் திருவையாறு சற்குரு தியாகராஜரின் 167வது ஆராதனை விழா ஜனவரி 17ம் தேதி துவங்குவதை முன்னிட்டு நேற்று காலை 9.30 மணிக்கு தியாகபிரம்ம சபா தலைவர் ரெங்கசாமி மூப்பனார் தலைமையில் முகூர்த்த பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !