உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதவீராஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை பெருவிழா!

வரதவீராஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை பெருவிழா!

ஆரணி: பெரியகடை வீதியில் உள்ள வரதவீராஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை பெருவிழா நேற்று நடைபெற்றது.  இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !