உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் உலக மக்கள் நலம் பெற 15 ஆயிரம் திருவிளக்கு வழிபாடு!

மதுரையில் உலக மக்கள் நலம் பெற 15 ஆயிரம் திருவிளக்கு வழிபாடு!

மதுரை: தமுக்கம் மைதானத்தில், திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி சார்பில், உலக மக்கள் நலம் பெறவும், கின்னஸ் சாதனைக்காகவும், 15 ஆயிரம் திருவிளக்கு வழிபாடு நேற்று நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !