கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் புஷ்ப யாகம்
ADDED :4356 days ago
நகரி: கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், புஷ்ப யாக வைபவம், நேற்று நடந்தது. சித்துார் மாவட்டம், நகரி டவுனில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, புஷ்ப யாக சிறப்பு பூஜை நடந்தது.இதில், பக்தர்கள், பல்வேறு ரக வாசனை பூ கூடைக ளுடன் ஊர்வலமாக வந்தனர். பின், மூலவரான பரமேஸ்வரி அம்மனுக்கு, புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.