உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோயிலில் சத்ய நாராயண விரத பூஜை!

ஷீரடி சாய்பாபா கோயிலில் சத்ய நாராயண விரத பூஜை!

விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் சத்ய நாராயண விரத சிறப்பு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் நடந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சாய்பாபா பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !