தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பகல்பத்து விழா!
ADDED :4355 days ago
மதுரை: தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் ஜனவரி. 1-ம் தேதி திருமொழி திருவாய்மொழி பகல்பத்து திருவிழா தொடங்குகிறது.