உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்!

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்!

சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா திருவிழாவையொட்டி, நேற்று திருக்கல்யாணம் விழா சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தில் மணக்கோலத்தில் சொர்ணாம்பிகை சமேத சுகவனேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கல்யாண உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !