உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவிலில் ஆழிமழைக்கண்ணா அலங்காரத்தில் ஆண்டாள்!

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆழிமழைக்கண்ணா அலங்காரத்தில் ஆண்டாள்!

ஸ்ரீரங்கம்: மார்கழி மாதத்தையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதநாதர் சன்னநிதியில் உள்ள ஆண்டாளுக்கு நான்காம் நாள் பாசுரத்தின்படி ஆழிமழைக்கண்ணா அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !