உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமண மகரிஷி ஜெயந்தி விழா!

ரமண மகரிஷி ஜெயந்தி விழா!

திருவண்ணாமலை: ரமணாஸ்ரமத்தில்,நேற்று நடைபெற்ற ரமண மகரிஷியின் 134வது ஆண்டு ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை முதல் இரவு வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ரமணாஸ்ரம நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !