உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோயிலில் மண்டல பூஜை!

அங்காளம்மன் கோயிலில் மண்டல பூஜை!

சின்னபிஞ்சூர் கிராமத்தில் புதியதாக அங்காளம்மன் கோயிலில் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது. இதன் 48வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !