வலசு சுயம்பு மாரியம்மன் பொங்கல் பூச்சசாட்டு நிகழ்ச்சி!
ADDED :4274 days ago
ஈரோடு: சூரம்பட்டி வலசு சுயம்பு மாரியம்மன் பொங்கல் பூச்சசாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக பொட்டுசசாமிக்கு பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.