உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜயந்தி: அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

அனுமன் ஜயந்தி: அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

ராசிபுரம்: அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் ஜனவரி 1-ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜயந்தியையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, டிச. 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகம், வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !