உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பர்வத ஆசனம் (மலை)

பர்வத ஆசனம் (மலை)

மனம் : தோள்கள் மூச்சின் கவனம்: கைகளை மேலே தூக்கும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கீழே இறங்கும் போது வெளிமூச்சு. உடல் ரீதியான பலன்கள் : தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும். குணமாகும் நோய்கள் : தோள்களில் படியும் தேவையற்ற அதிக கால்சியம் குறையும் அதிக உடல் எடை குறையும். ஆன்மீக பலன்கள் : மலை போன்று உறுதியாக மனநிலை அமையும். எச்சரிக்கை : கழுத்து தேய்மானம் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !