ராமநாதசுவாமி தங்க ரிஷப வாகனத்தில் வீதியில் உலா!
ADDED :4320 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் மார்கழி மாத அஷ்டமியை முன்னிட்டு ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் நான்கு ரத வீதியில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.