வக்ர காளியம்மன் கோவிலிலுக்கு பக்தர்கள் பால்குடம்!
ADDED :4316 days ago
புதுவை: திருக்கனூர் வக்ர காளியம்மன் கோவில் வழிபாட்டு மன்றம் சார்பில் 1,008 பால்குட அபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்கும் பக்தர்கள் விரதமிருந்து நேற்று காலை திருக்கனூர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக திருவக்கரை கோவிலுக்கு சென்றனர்.