உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோவிலில் 1,008 சகஸ்ர தீபம்!

சீனிவாச பெருமாள் கோவிலில் 1,008 சகஸ்ர தீபம்!

புதுவை: முத்தியால்பேட்டை சீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் 1,008 சக்ஸ்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சகஸ்ர தீபம் வரும் 1ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !