உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் கால பைரவர் அஷ்டமி!

முத்துமாரியம்மன் கோயிலில் கால பைரவர் அஷ்டமி!

கமுதி: முத்துமாரியம்மன் கோயில் கால பைரவர் சன்னிதானத்தில் மார்கழி மாத தேய்பிறை, அஷ்டமி உற்சவ பூஜை, புதன்கிழமை நடைபெற்றது.  உற்சவம் முன்னிட்டு கால பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, வெள்ளி கவசங்கள் அணிவித்து, மலர் அலங்காரத்துடன் சிறப்பு தீப ஆராதளை பூஜைகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !