உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயிலில் மாணவர்கள் உழவாரப்பணி!

சிவன் கோயிலில் மாணவர்கள் உழவாரப்பணி!

காரைக்குடி: அருகே கல்லல் நகரச் சிவன்கோயிலில் தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பில் உழவாரப்பணிகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தைச் சுற்றிலும் இருந்த முள் செடிகள் மற்றும் புதர்களை மாணவர்கள் அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !