மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
ADDED :4327 days ago
சிவகங்கை: திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு யாகமும் பூஜையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.