உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தன பாதாசனம்

உத்தன பாதாசனம்

மனம் : அடி வயிறு

மூச்சின் கவனம் : கால்களைத் தூக்கும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும் போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள் : தொப்பையினைக் குறைக்கும். தொடைகள் வலிமை பெறும். சுவாசம் சீராகும்.

குணமாகும் நோய்கள் :  ஜீரண உறுப்புகளும், நரம்புகளும் சீராகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !