உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோயிலில் பூக்குழி திருவிழா

ஐயப்பன் கோயிலில் பூக்குழி திருவிழா

வத்தலகுண்டு: ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது. வத்தலகுண்டு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !