செல்வகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4341 days ago
விருதுநகர்: கெப்பிலிங்கம்பட்டி செல்வகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மகா திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.