உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி அய்யப்பனுக்கு சிறப்பு யாகம்

தர்மபுரி அய்யப்பனுக்கு சிறப்பு யாகம்

தர்மபுரி: அரூர் காமாட்சியம்மன் கோவிலில் ஐம்பொன் உற்சவர் சுந்தர அய்யப்பசாமிக்கு மிருத்யுஞ்ய ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம் மற்றும் வருணபூஜை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் கோவிலில் இருந்து பஞ்ச தீர்த்த கலசம் மற்றும் பால்குடம் ஊர்வலமும், சுந்தர அய்யப்பனுக்கு மகா அபிஷேகமும், மகா தீபா ராதனையும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !