சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம்
ADDED :4270 days ago
செஞ்சி: செஞ்சியை அடுத்து உள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் 27ம்தேதி பவித்ர உற்சவம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, பூதேவி , ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜையும் நடந்தது.