உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இயேசு கிறிஸ்து பிறப்பின் இசை வழிபாடு

இயேசு கிறிஸ்து பிறப்பின் இசை வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சி.எஸ்.ஐ. புனித தோமா தேவாலயத்தில், கிறிஸ்து பிறப்பின் இசை வழிபாடு மற்றும் ஆண்டு இறுதி ஞாயிற்றுக்கிழமை ஸ்தோத்திர ஆராதனை நடைபெற்றது. சபை குருமுத்துச்செல்வன் சிறப்பு ஆராதனையை நடத்தினார். எட்வின் கனகராஜ் தலைமையில் குழுவினர் சிறப்பு பாடல்களைப் பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !