இன்றைய சிறப்பு!
ADDED :4342 days ago
மார்கழி 17, ஜன.1: ஆங்கில வருடப்பிறப்பு, அனுமன் ஜெயந்தி, அமாவாசை, சாக்கியநாயனார் குருபூஜை, உலக அமைதி நாள், உலக குடும்ப தினம், விஷ்ணு கோயில்களில் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம், நாமக்கல் ஆஞ்சநேயர் பூர்ணாபிஷேகம், மதுரை செல்லத்தம்மன் பட்டாபிஷேகம், கோயில்களில் சிறப்பு வழிபாடு, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுதல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்தல் சிறப்பைத்தரும்.