உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறந்தாங்கியில் அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்!

அறந்தாங்கியில் அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்!

அறந்தாங்கி: ராஜேந்திரசோழீஸ்வரர் அய்யப்பன் கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !